பாடகராக மாறிய நானி

Bookmark and Share

பாடகராக மாறிய நானி

டோலிவுட்டில் பல வெற்றி படங்களில் நடித்துள்ள நடிகர் நானி தமிழில் வெப்பம், நான் ஈ போன்ற படங்களில் நடித்து கோலிவுட் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சமீபத்தில் டோலிவுட்டில் வெளிவந்த எவிடே சுப்ரமணியம் எனும் படத்தின் மூலம் ஹிட் அடித்த நானி இயக்குநர் மாருதி இயக்கத்தில் பலே பலே மகாதேவ் என்ற படத்தில் நடித்து வருகின்றார். காதல் கதையம்சம் கொண்ட இப்படத்தில் நடிகை லாவண்யா திரிபதி நாயகியாக நடிக்கின்றார். 

அல்லு அரவிந்த் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பாளர் கோபி சுந்தர் இசையமைக்கின்றார். மலையாளத்தில் ஹிட் இசையமைப்பாளர்களின் வரிசையில் இடம் பிடித்துள்ள கோபி சுந்தர் பல முன்னணி நடிகர்களை பாடகர்களாக மாற்றியுள்ளார்.

இந்நிலையில்  பலே பலே மகாதேவ் படத்திற்கு இசையமைக்கும் கோபி சுந்தர் நடிகர் நானியை பாடகராக அறிமுகப்படுத்தவுள்ளார். பாடகர்களாக மாறி வரும் நடிகர்களின் பட்டியலில் நானியும் இடம் பிடித்துவிட்டார். விரைவில் நானி பாடும் பாடலின் படப்பிடிப்பு நடைபெறவுள்ளதாம்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions