பிரபல நடிகர் நானிக்கு குழந்தை பிறந்தது- அதிலும் ஒரு ஸ்பெஷல்

Bookmark and Share

பிரபல நடிகர் நானிக்கு குழந்தை பிறந்தது- அதிலும் ஒரு ஸ்பெஷல்

நான் ஈ படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் நானி. தெலுங்கில் இவர் நடிப்பில் வெளிவந்த நேனு லோக்கல், ஜெண்டில்மேன் என வரிசையாக ஹிட் தான்.

தற்போது இவருக்கு கூடுதல் சந்தோஷமாக இன்று ஆண் குழந்தை பிறந்துள்ளது, இதை சந்தோஷமாக தன் ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

மேலும், இன்று தெலுங்கு வருடப்பிறப்பு என்பதால், ஒரு ஸ்பெஷல் நாளில் தன் மகன் பிறந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.


Post your comment





Related News
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 65-வது பொது குழு கூட்டம்..!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சென்னை திரும்பியதும் முதல் வேலையாக கலைஞருக்காக தளபதி விஜய் செய்த நெகிழ்ச்சி செயல்..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
அத்தனை பேரின் முன் ரஜினியை ஏமாற்றிய கருணாநிதி! சபதத்தை முடித்து காட்டிய ரஜினிகாந்த்
கலைஞர் கருணாநிதித்தான் "ஆண் தேவதை" விநியோகஸ்தர்,தயாரிப்பாளர் மாரிமுத்து
கலைஞரின் இறுதி சடங்கில் பங்கேற்று சர்ச்சையில் சிக்கியுள்ள கமல்- வறுத்தெடுக்கும் ரசிகர்கள்
கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த சிம்புவை அனுமதிக்காத திமுக? - வெளியான காரணம்.!
ஜெயலலிதா மரணத்தில் அஜித்துக்கு நடந்தது இப்போ விஜய்க்கு - ரசிகர்கள் வருத்தம்.!
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions