நர ரோஹித்தின் அடுத்தபடம்

Bookmark and Share

நர ரோஹித்தின் அடுத்தபடம்

டோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன் நர ரோஹித் மாறுபட்ட கதைக்களம் கொண்ட திரைப்படங்களை தேர்வு செய்து நடித்து வருகின்றார். அந்த வகையில் ரோஹித்தின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த அசுரா படம் ரசிகர்களிடம் வரவேற்பையும் விமர்சகர்களிடம் பாராட்டையும் பெற்று வெற்றி நடை போட்டு வருகின்றது.

அசுரா படத்தில் மிரட்டலான போலீசாக நடித்திருந்த ரோஹித்தின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் உற்சாகமடைந்துள்ள ரோஹித் அதே வேகத்தோடு தனது அடுத்த படத்திற்கான வேளைகளில் இறங்கிவிட்டார். வசிஷ்டா பட நிறுவனம் தயாரிக்கும் ரோஹித்தின் புதிய படத்தை அய்யரே படப் புகழ் இயக்குநர் சாகர் கே சந்திரா இயக்கவுள்ளார்.

1992-96 காலகட்டத்தில் வாழ்ந்த இரு இளைஞர்களை மையப்படுத்தி இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்படுள்ளதாகவும் இப்படத்திற்கு அப்பட்லோ ஒகடுண்டேவாடு  என பெயரிடப்படுள்ளதாகவும்  படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பிரபல நடிகர் ஸ்ரீ விஷ்ணு இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கின்றார். ஜூலை மாதத்திலிருந்து இப்படத்தின் வழக்கமான படப்பிடிப்புகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 


Post your comment





Related News
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions