இரண்டாவது முறையாக போலீஸ் அதிகாரியான பிரபல ஹீரோ...

Bookmark and Share

இரண்டாவது முறையாக போலீஸ் அதிகாரியான பிரபல ஹீரோ...

தற்போது டோலிவுட்டில் போலீஸ் ஸ்டோரி தான் ஹிட் ஆகும் என்ற நிலை இருப்பதாகவே தெரிகிறது. சிறிய ஹீரோ முதல் மிகப்பிரபல ஹீரோ வரை போலீஸ் கேரக்டர் தான் நடிப்பேன் என்று விரும்புவதாக கூறப்படுகின்றது.

ஏனெனில் அந்த கதைகளத்தில் நிறைய ஆக்ஷன், காமெடி மற்றும் பொழுதுபோக்கிற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் சரியாக சேர்த்து விடலாம் என்ற எண்ணமும் இருக்கின்றது.

மேலும் அந்த படங்கள் ஹிட்டாகி வசூலை குவிக்கின்றது.  அந்த வரிசையில், பிரபல ஹீரோ நரா ரோஹித் தொடர்ந்து இரண்டாவது முறையாக போலீசாக நடிக்கிறார். அவருடைய சமீபத்திய படமான ரவுடி பெல்லோவிலும் போலீசாக நடித்தது நினைவிருக்கலாம்.

அவர் தற்போது நடிக்கும் அசுரா படத்திலும் போலீசாக வருகிறார். பிரபல இயக்குனர் ஷ்யாம் தேவபக்துனி இயக்கம் அசுரா படத்தின் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. ரோஹித் முந்தைய படத்தில் போலீஸ் அதிகாரிக்கான உடல் அமைப்பை பெற அதிக முயற்சி எடுக்கவில்லை என்று விமர்சனம் எழுந்தது.

இதன் விளைவாக அவர் தனது பிட்னஸ் பற்றியும் அதிக கவனம் செலுத்தி வருகிறாராம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. குறிப்பாக ஹீரோ நரா ரோஹித் போலீஸ் உடையில் தோன்றி பேசும் பஞ்ச் வசனங்கள் தான் தற்போது டோலிவுட்டின் ஹாட் டாக் ஆகும். 

 


Post your comment





Related News
தானாகவே சட்டை தைத்து அதை தந்தைக்கு பிறந்தநாள் பரிசாக அளித்த வருண் தவான்..!
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions