அசுரா படத்தை மலை போல் நம்பும் நாரா ரோஹித்!

Bookmark and Share

அசுரா படத்தை மலை போல் நம்பும் நாரா ரோஹித்!

டோலிவுட்டில் பல படங்களில் நடித்து வரும் நாரா ரோஹித் சூப்பர் ஹிட் படம் கொடுத்ததில்லை என்ற வருத்தத்தில் இருந்தார். ஆனால் தற்போது அவரது நடிப்பில் வரும் வெள்ளிக்கிழமை வெளிவரவுள்ள அசுரா திரைப்படம்  சூப்பர் ஹிட் வெற்றி படமாக அடையும் என ரோஹித் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இயக்குநர் கிருஷ்ணா விஜய் இயக்கத்தில் அதிரடி திகில் படமாக அமைந்துள்ள அசுரா படத்தில் ரோஹித் போலீஸாக நடித்துள்ளார். கம்பீரமான நடிப்பை தான் வெளிப்படுத்தியுள்ளதாகவும் கண்டிப்பாக இப்படம் ரசிகர்களுக்கு பிடிக்கும் என்றும் ரோஹித் கூறியுள்ளார்.

இதனை உறுதி செய்யும் வகையில் படத்தின் டிரைலர் ரசிகர்களிடம் படம் குறித்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.தயாரிப்பாளர் ஷியாம் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ப்ரியா நாயகியாக நடித்துள்ளார்.

இப்படத்தில் மட்டுமல்லாது  ரோஹித்,  நடிகர் அருள்நிதி நடிப்பில் வெளிவந்த மௌன குரு படத்தின் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகின்றார்.

 


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
படப்பிடிப்பு முடிந்தது: கவுதம் மேனன் அறிவிப்பு
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
காதலை சொன்னதுக்கு இப்படியா செய்வாங்க? பிரபல நடிகை காட்டம்
குயின்’ கன்னட ரீமேக்கை இயக்கும் ரமேஷ் அரவிந்த்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions