நரகாசூரன் படத்தில் மேலும் 2 ஹீரோக்கள்

Bookmark and Share

நரகாசூரன் படத்தில் மேலும் 2 ஹீரோக்கள்

துருவங்கள் 16 படம் மூலம் தன் திறமையை நிரூபித்த இயக்குனர் கார்த்திக் நரேன், அடுத்து நரகாசூரன் என்ற பெயரில் அரவிந்த்சாமியை வைத்து படமெடுக்கவுள்ளதாக செய்தி சில தினங்களுக்கு முன்பு வெளியானது.

இந்நிலையில் படத்தில் அரவிந்த்சாமி மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்தில் இருந்து பிரபல ஹீரோக்கள் நடிக்கவுள்ளதாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். அதனால் இந்த படம் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது.


Post your comment





Related News







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions