ஹீரோவானார் நாராயண்

Bookmark and Share

ஹீரோவானார் நாராயண்

இனிது இனிது படத்தின் மூலம் அறிமுகமானவர் நாராயண். பயணம், சி.எஸ்.கே. திறந்திடு தீசே படங்களில் நடித்தார், தற்போது பூலோகம் படங்களில் நடித்துள்ளார். அடுத்து நாராயண்  ஹீரோவாக நடிக்க இருக்கிறார். சமீபத்தில் மலையாளத்தில் வெளிவந்து ஹிட்டான அருகில் ஓராள் என்ற படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதனை பழம்பெரும் நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரனின் மகன் கலைவாணன் இயக்குகிறார். மலையாளப் படத்தில் நிவின் பாலி, இந்திரஜித் ஹீரோவாக நடித்திருந்தார்கள். தமிழ் ரீமேக்கில் இந்திரஜித் நடித்த கேரக்டரில் நாராயண் நடிக்கிறார்.

"நிறைய படங்களில் நடித்திருந்தாலும் எல்லா மக்களிடமும் சென்று சேர்கிற மாதிரி படம் அமையவில்லை. திறந்திடு தீசே படத்தில் என்னுடைய நடிப்பு பேசப்பட்டது. உப்புக்கருவாடு படத்தில் சினிமா துணை இயக்குனராக நடித்திருக்கிறேன். அருகில் ஓராள் படத்தில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக நடிக்கிறேன். இந்தப் படம் எனக்கு நல்ல திருப்பத்தை தரும் என்று நம்புகிறேன்" என்கிறார் நாராயணன்.


Post your comment





Related News
காலாவை தொடர்ந்து பா.ரஞ்சித்தின் அடுத்த ரிலீஸ் - லேட்டஸ்ட் தகவல்
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
பிரபல பாடகர் உதித் நாராயண் மகன் கைது! போலீஸ் அதிரடி நடவடிக்கை
தல பட வாய்ப்பிற்காக தவமிருக்கும் மெஹா ஹிட் முன்னணி பிரபலம் - அவரே வெளியிட்ட தகவல்.!
பிரபல இயக்குனர் தாசரி நாராயண ராவ் சாவில் மர்மம் இருக்கிறதா?
காலா படத்தின் பாடல் லீக் ஆனது, அதிர்ச்சியில் படக்குழு- பாடல் வரிகள் இதோ
50 நாட்கள் கடந்தும் பைரவா படைத்த மற்றொரு சாதனை
பிரபல தெலுங்கு டைரக்டர் தாசரி நாராயணராவ் ஆஸ்பத்திரியில் அனுமதி
சந்தோஷ் நாராயணனுக்கு இதுதான் முதல்முறை – பைரவா படத்தின் ஹைலைட்!
பைரவா இசை விழா நடைபெறும் இடம் குறித்த முக்கிய தகவல்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions