சினிமாவுக்கு பாடல் எழுதிய பெண் போலீஸ் அதிகாரி!

Bookmark and Share

சினிமாவுக்கு பாடல் எழுதிய பெண் போலீஸ் அதிகாரி!

முகமூடி படத்துக்குப்பின் தமிழில் கொஞ்சம் இடைவெளிவிட்டு ஒதுங்கிய நரேன் தற்போது மலையாளத்தில் 'ஹல்லேலூஜா' என்கிற படத்தில் மனோதத்துவ டாக்டராக நடித்து வருகிறார்.

சொந்த கிராமத்தை விட்டு சிறுவயதிலேயே பிரிந்துபோன நரேன், இருபது வருடங்கள் கழித்து ஒரு டாக்டராக கிராமத்துக்கு வருகிறார். இதன் பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளதாம்.

இந்தப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேக்னா ராஜ். இதில் ஆச்சர்யமான விஷயம் என்னவென்றால் கேரள காவல்துறை அசிஸ்டன்ட் டி.ஜி.பியான சந்தியா ஐ.பி.எஸ், இந்தப்படத்திற்கு ஒரு பாடல் எழுதியிருக்கிறார்.. இந்தப்படத்தை இயக்கம் சுதி அன்னாவுக்கு சந்தியா நன்கு பழக்கமானவர்.

தனது கவிதை எழுதும் திறமையால் போலீஸ் வட்டாரங்களில் ரொம்பவே பாப்புலரானவர் சந்தியா. அதுமட்டுமல்ல இலக்கியம் சம்பந்தமாக ஐந்து நூல்களையும் எழுதியுள்ளார். அதுமட்டுமல்ல, கேரளா போலீஸ் வரலாறு பற்றிய வெப்சைட் ஒன்றையும் நிர்வகித்து வருகிறார்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions