நரேனை விடாமல் துரத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் டாக்டர் கோட்டும்..!

Bookmark and Share

நரேனை விடாமல் துரத்தும் ஸ்டெதாஸ்கோப்பும் டாக்டர் கோட்டும்..!

சிலருக்கு சில கேரக்டர்கள் என்று சினிமாவில் ஒரு வரையறை வைத்திருக்கிறார்கள். இது பெரும்பாலும் குணச்சித்திர நடிகர்களுக்குத்தான் பொருந்தும் என்றாலும் ஒரு சில ஹீரோக்களும் இந்த ரெடிமேட் கேரக்டர்களில் சிக்கிக்கொள்வது உண்டு.. மலையாளத்தில் போலீஸ் கதாபாத்திரங்களுக்கு என்றே பிறந்தவர் போல, போலீஸ் படங்களாக நடித்து தள்ளியவர் சுரேஷ்கோபி.

அதற்குப்பின் அந்த இடத்தை பிருத்விராஜுக்கு கொடுத்து அவரை விடாப்பிடியாக போலீசாகவே வைத்திருக்கிறார்கள் அல்லவா..? அதுபோலத்தான் இப்போது, 'டாக்டர் கேரக்டரா கூப்பிடு நரேனை' என்று சொல்லும் அளவுக்கு அவரை ஸ்டெதாஸ்கோப்பும் டாக்டர் கோட்டும் விடாமல் துரத்துகின்றன.

ஏற்கனவே நான்கு படங்களில் டாக்டராக நடித்துள்ள நரேன், இப்போது ஐந்தாவது முறையாக 'ஹல்லேலூஜா' என்கிற படத்திலும் டாக்டராக நடிக்கிறார். சொந்த கிராமத்தை விட்டு சிறுவயதிலேயே பிரிந்துபோன நரேன், இருபது வருடங்கள் கழித்து ஒரு டாக்டராக கிராமத்துக்கு வருகிறார். இதன் பின்னணியில் கதை பின்னப்பட்டுள்ளதாம். இந்தப்படத்தில் நரேனுக்கு ஜோடியாக நடிக்கிறார் மேக்னா ராஜ்.


Post your comment





Related News
சமந்தாவின் U Turn படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்..!
முழுவேகத்தில் இயங்கும் சீ.வி.குமாரின் "கேங்க்ஸ் ஆப் மெட்ராஸ்"
கார்த்திக் நரேனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அனுராக் காஷ்யப்
மீண்டும் பட்டையைக் கிளப்ப வரும் "கத்துக்குட்டி"
கார்த்திக் நரேனின் புதிய படத்தின் பெயர் வெளியீடு !
`நரகாசூரன்' படக்குழுவில் இணைந்த அரவிந்த்சாமி
சாதனையை தவறவிட்ட துருவங்கள் 16
கூகுள் பார்த்து சினிமாவை கற்றுக்கொண்டேன்: இயக்குனர் கார்த்திக் நரேன்
இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் சாதனை!
பிரபல மலையாள நடிகருக்கு திரையிடப்பட்ட துருவங்கள் பதினாறு படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions