கருப்பு பண வேட்டையில் மாட்டிய பிரபல தமிழ் இசையமைப்பாளர்!

Bookmark and Share

கருப்பு பண வேட்டையில் மாட்டிய பிரபல தமிழ் இசையமைப்பாளர்!

கருப்பு பணத்துக்கு எதிராக மோடியின் அதிரடி வேட்டை தான் தற்போது இந்தியா முழுவதும் ஹாட் டாபிக். இதை பிரபலங்கள் பலரும் ஆமோதித்து வருகிறார்கள். ஆனால் மக்களுக்கு எப்படி இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோ அதேபோல்தான் பிரபலங்களுக்கும்.

மோடி இந்த சட்டத்தை கொண்டுவந்த அன்றிரவு, கோலிவுட்டில் அதிரடியாக வளர்ந்துவரும் தாடி வைத்த ஒரு பிரபல இசையமைப்பாளர் மும்பையில் ரூ. 4 கோடி கருப்பு பணத்துடன் இருந்தாராம். அவசரத்தில் என்ன செய்வது என்றே தெரியாமல், அங்கிருக்கும் ஒரு புரோக்கரிடம் சென்று இரண்டு கோடியை கமிஷனாகக் கொடுத்து ஆயிரம் ரூபாய் நோட்டுகளை எல்லாம் நூறு ரூபாய் நோட்டுகளாக மாற்றியுள்ளாராம். பின் அதை அங்கிருக்கும் தனது நண்பர் வீட்டில் பத்திரமாக பதுக்கி வைத்திருக்கிறாராம்.

அவர் இரண்டு பெயரை ஒரு பெயராக கொண்டவர் என்பது ஒரு ஹின்ட்.


Post your comment





Related News
அடுத்த ஐந்து வருடத்திற்கு இவர் தான் பிரதமர்! பிரபல நடிகையின் அதிரடி
நடிகர் பிரகாஷ்ராஜை கொல்ல சதி! அதிர்ச்சி தகவல்
பண மதிப்பு நீக்கத்துக்காக பிரதமர் மன்னிப்பு கேட்பாரா? நடிகர் பிரகாஷ்ராஜ் கேள்வி
மோடியின் திட்டத்தை ஆதரித்ததற்காக மன்னிப்பு கேட்ட கமல்ஹாசன்
மோடி சொன்னதை தான் செய்தார் 'ரஜினி'.. எந்திரன் 2.0 படத்தில் இது தனிசிறப்பு..!
நான் நரேந்திர மோடியின் மகள்! பரபரப்பு ஏற்படுத்திய நடிகை
இப்ப பதில் சொல்லுங்கள்: ஆதாரத்தோடு மோடியை கேள்வி கேட்கும் கவுதமி #JusticeForAmma
ஜெயலலிதாவுக்காக தெருவில் போராட வேண்டுமா? கவுதமி கேள்வி
மோடியை சந்திக்காமல் சென்னை திரும்பிய விஷால்- என்னதான் நடந்தது
டெல்லியில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக களமிறங்கிய நடிகர் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions