சங்கீதா கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி

Bookmark and Share

சங்கீதா கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி

முகமது அசாரூதீனின் வாழ்க்கை வரலாறு குறித்த படத்தில், சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கேரக்டரில் நடிக்க கரீனா கபூர் கான், ஜாக்குலின் பெர்னான்டஸ், கிரிதி சனோன் உள்ளிட்டோர் மறுத்திருந்த நிலையில், தற்போது படக்குழு, நர்கீஸ் பஹரியை நாடியுள்ளது.

நர்கீஸ் பஹ்ரி, தற்போது, அவர் நடித்துள்ள ஹாலிவுட் படமான "ஸ்பை" படத்தின் புரோமோஷனல் நிகழ்ச்சிகளில் பிஸியாக உள்ளதால், உடனடியாக பதில் கூற முடியாது என்று நர்கீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


Post your comment





Related News
இந்திய நடிகையின் ஒரு புகைப்படத்தால் பாகிஸ்தானில் வெடித்த பிரச்சனை
ஹிந்தி பயிலும் நடிகைகள்
ஒரே மாதத்தில் 4 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை நர்கிஸ் பக்ரி
சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ்
நடிகை நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடிய கூகுள்
ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! நர்கீஸ் பக்ரியின் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு!!
நர்கிஸுக்கு விருந்து வைத்த ஹீரோ
ஒ மை காட் ஃபேஷன் ஷோவில் கவர்ச்சி இடத்தை கவர்ச்சியான ஆடையுடன் காட்டிய நர்கிஸ் ஃபக்ரி
பிரசாந்துடன் தான் கடைசி: இனி குத்தாட்டம் போட மாட்டேன்- நர்கிஸ் ஃப்கரி திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions