ஒரே மாதத்தில் 4 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை நர்கிஸ் பக்ரி

Bookmark and Share

ஒரே மாதத்தில் 4 கிலோ உடல் எடையை குறைத்த நடிகை நர்கிஸ் பக்ரி

இந்தியில் வெளியான ராக் ஸ்டார் என்ற படத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் கனவுக்கன்னியாக இடம்பிடித்தவர் நடிகை நர்கிஸ் பக்ரி. இவர் மெட்ராஸ் கபே, மைன் தேரா ரோ போன்ற படங்களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழில் பிரசாந்த் நடிக்கும் சாகசம் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார்.

அந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. மேலும் ‘ஸ்பே’ என்ற ஆங்கில படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், கடந்த ஒரு மாதமாக ஒவ்வாமை காரணமாக சில உணவுகளை தவிர்த்தேன்.

மேலும் அதிக அளவில் நடைபயிற்சி மேற்கொண்டேன். இதன் பயனாக நான் கடந்த ஒரு மாதத்தில் சுமார் 4 கிலோ வரை எடையை குறைத்துள்ளேன். இது மிகவும் அதிசயத்தக்க விஷயமாகும். என்று கூறியுள்ளார். 


Post your comment





Related News
இந்திய நடிகையின் ஒரு புகைப்படத்தால் பாகிஸ்தானில் வெடித்த பிரச்சனை
ஹிந்தி பயிலும் நடிகைகள்
சங்கீதா பிஜ்லானி கேரக்டரில் நர்கீஸ்
நடிகை நர்கீசின் பிறந்த நாளைக் கொண்டாடிய கூகுள்
சங்கீதா கேரக்டரில் நர்கீஸ் பஹ்ரி
ஜான் ஆபிரகாமுடன் நர்கீஸ் ரொமான்ஸ்
ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்! நர்கீஸ் பக்ரியின் சிறப்பு தள்ளுபடி அறிவிப்பு!!
நர்கிஸுக்கு விருந்து வைத்த ஹீரோ
ஒ மை காட் ஃபேஷன் ஷோவில் கவர்ச்சி இடத்தை கவர்ச்சியான ஆடையுடன் காட்டிய நர்கிஸ் ஃபக்ரி
பிரசாந்துடன் தான் கடைசி: இனி குத்தாட்டம் போட மாட்டேன்- நர்கிஸ் ஃப்கரி திடீர் முடிவு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions