டாக்டர் பட்டம் பெற்ற நாசர்!

Bookmark and Share

டாக்டர் பட்டம் பெற்ற நாசர்!

தென்னிந்திய நடிகர் சங்கத்தலைவரும், நடிகருமான நாசருக்கு அவரது கலையுலக சேவையை பாராட்டி பிரபல வேல்ஸ் பல்கலைக்கழகம் டாக்டர் பட்டம் வழங்கபோவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. 

அதன்படி இன்று காலை 9 மணியளவில் பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் அவருக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

தனது 6-வது வயதில் மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கிய நாசர், கடந்த 30 ஆண்டுகளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளில் 400-க்கும் மேற்பட்ட படங்களில் ஹீரோவாக, குணச்சித்திர நடிகராக, வில்லனாக நடித்து புகழ்பெற்றுள்ளார்.

 


Post your comment





Related News
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் தொடங்கியது!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions