நிஜ வாழ்க்கையில் குப்பை பொறுக்கும் நாசர்

Bookmark and Share

நிஜ வாழ்க்கையில் குப்பை பொறுக்கும் நாசர்

நாசர் சினிமாவில் குப்பை பொறுக்குபவராக இதுவரை நடித்ததில்லை. ஆனால் நிஜ வாழ்க்கையில் குப்பை பொறுக்கிக் கொண்டிருக்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

நானும் ஒளிப்பதிவாளர் சண்முகசுந்தரமும் நெருங்கிய நண்பர்கள். சண்முகசுந்தரம் நல்ல ஓவியர். அதோடு அவருக்கு ஒரு பழக்கம் இருந்தது.

அவர் குப்பையில் வீசப்பட்ட பொருள்களை பொறுக்கி எடுத்து வந்து அதில் விதவிதமான கலைப் பொருட்கள் செய்வார். அவருடன் பழகிய பிறகு எனக்கும் அந்த பழக்கம் தொற்றிக் கொண்டது. அது ஒரு  போதை மாதிரி மனதுக்குள் வந்து விட்டது.

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நானும், சண்முகவேலும் மோட்டர் சைக்கிளை எடுத்துக் கொண்டு, முகத்தில் கர்சிப்பை கட்டிக்கொண்டு வடபழனி, சாலிகிராமம், தொடங்கி கோயம்பேடு வரைக்கும் உள்ள குப்பை தொட்டிகளை கிளறி தேடுவோம்.

அதில் வித்தியாசமான பொருள் ஏதாவது கிடைத்தால் அதைக் கொண்டு வந்து கலைப் பொருட்கள் செய்வோம். அதுபோல நிறைய செய்து வைத்திருக்கிறோம். சென்னை ஏரியாவில் பைஜாமா, குர்தா போட்டு, முகத்தில் கர்சிப்கட்டி ஒருவன் குப்பையை கிளறிக்கொண்டிருந்தால் அது நான்தான் என்கிறார் நாசர்.


Post your comment





Related News
அழைப்பு விடுத்த ராதாரவி.. ஆப்சென்ட்டான நாசர்..!
ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்
நடிகர் சங்க நிர்வாகிகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்
ஓடு ராஜா ஓடு படத்திற்காக ஒன்றிணைந்த திரையுலக பிரபலங்கள்.!
விஜய் ஆண்டனி - அர்ஜுன் கூட்டணியில் விருவிருவென வளர்ந்து வரும் "கொலைகாரன்"
ரஜினியின் சந்திரமுகி படத்தின் உண்மை கசிந்தது! இத்தனைநாள் கழித்து வெளியான ரகசியம்
ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டிய பார்ட்டி.!
நாளை சிம்பு ரசிகர்களுக்கு கொடுக்கவுள்ள சர்ப்ரைஸ்
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு போலீஸ் அனுமதி
டாக்டர் பட்டம் பெற்ற நாசர்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions