ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்

Bookmark and Share

ஒரே நாளில் இத்தனை படங்கள் ரிலீஸா? செயலிழந்து போனதா நடிகர் சங்கம்

பழைய நடிகர் சங்கத்தில் பல ஊழல்கள் நிகழ்ந்துள்ளன என அது இதுவென்று பல காரணங்களை கூறி நாசர் தலைமையிலான நடிகர் சங்கம் சில வருடங்கள் முன்பு பதிவியேற்றது. இவர்களின் பிரத்யேக திட்டமே நடிகர் சங்கத்துக்கு கட்டிடம் கட்டுவது. அதுபோல தான் ஒரு வாரத்திற்கு 2 அல்லது 3 படங்கள் மட்டுமே ரிலீஸ் ஆக வேண்டும் என்பதும்.

ஆனால் இப்போது, அதாவது ஆக.3 தேதி ஆர்யாவின் கஜினிகாந்த், தம்பி ராமையாவின் மணியார் குடும்பம், காட்டுபய சார் இந்த காளி, எங்க காட்ல மழை, அழகு மகன், நாடோடி கனவு, கடிகார மனிதர்கள், கடல் குதிரை, அரளி, உப்பு புளி காரம், ஓ!காதலனே, போயா என மொத்தம் 12 படங்கள் ரிலீஸாக உள்ளன. இதனால் தற்போதைய நடிகர் சங்கத்தின் மீது பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. 


Post your comment





Related News
அஜித்தின் விஸ்வாசத்தின் ஃபர்ஸ்ட் லுக் இப்படிதான் இருக்குமாம் - படக்குழுவிடம் இருந்து வந்த தகவல்..!
ஆகஸ்ட் 31 முதல் விக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்
தனுஷின் அடுத்தப்படத்தின் இயக்குனர் இவரா..? தனுஷின் புதிய முயற்சி..!
நடனத்தில் விஜயையே வியக்க வைத்த வாரிசு நடிகர் - யாருனு நீங்களே பாருங்க.!
தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் மிஸ் தென் இந்திய அழகி
மலையாளத்திற்கு செல்லும் ஜெய்- நம்பர் ஒன் நடிகருடன் நடிக்கிறார்
வடிவேலுவின் மறுபிரவேசம்! மற்ற காமெடியர்கள் கலக்கம்
புலி படத்தை பற்றி ஸ்ரீ தேவி சொன்ன விசியம், அதிர்ச்சியான அஜித் - என்னாச்சு தெரியுமா?
ஸ்ட்ரைக் தொடரும் தயாரிப்பாளர் சங்கம் திட்ட வட்ட அறிவிப்பு.!
சமீபத்தில் கபாலி படத்திற்கு எழுந்த சர்ச்சைகளுக்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விளக்கமளித்த கலைப்புலி எஸ் தாணு !








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions