மீண்டும் படம் இயக்குகிறார் நாசர்

Bookmark and Share

மீண்டும் படம் இயக்குகிறார் நாசர்

குணசித்திர நடிகராக இருக்கும் நாசர் 20 வருடங்களுக்கு முன்பு அவதாரம் என்ற படத்தை தயாரித்து இயக்கினார். அந்த படம் விமர்சகர்களால் பாராட்டப்பட்டாலும், வணிக ரீதியில் தோல்வி அடைந்தது. அதனால் படம் தயாரிப்பதையும், இயக்குவரையும் விட்டுவிட்டார். தற்போது காக்க முட்டை, குற்றம் கடிதல் போன்ற படங்களுக்கு கிடைத்திருக்கும் வரவேற்பால் மீண்டும் படம் இயக்குகிற ஆர்வம் வந்திருக்கிறது.

இதற்காக நிறைய கதைகள் எழுதி வைத்திருக்கிறார். அதில் முக்கியமானது பிணை என்ற கதை. இது சந்தனக் கடத்தில் வீரப்பனை பற்றியது. வித்தியாசமான, புதிய பாணியிலான திரைக்கதையாக இது இருக்கும். திரைக்கதையை முடித்து விட்டு இப்போது தீவிரமாக வசனம் எழுதிக் கொண்டிக்கிறார். விரைவில் படம் இயக்குவது பற்றி அறிவிப்பார் என்று தெரிகிறது.


Post your comment





Related News
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை - நடிகர் சங்க தலைவர் நாசர்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி
22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
நடிகர் சங்கம் திருட்டு DVD வேட்டை ஒரு லட்சம் புதுப்பட குருந்தகுடுகள் பறிமுதல்!
நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions