நடிகர் சங்கத்திலிருந்து சிம்புவை நீக்க மாட்டோம்- நாசர்

Bookmark and Share

நடிகர் சங்கத்திலிருந்து சிம்புவை நீக்க மாட்டோம்- நாசர்

இன்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் சங்கத்தினர் கலந்துக் கொண்டனர்.

அப்போது நாசர் பேசும்போது, “சிம்பு பாடிய பீப் பாடல் குறித்து நடிகர் சங்கம் ஏதும் பேசவில்லை என்று கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் ஏற்கனவே இப்பாடலுக்கு அறிக்கை வெளியிட்டோம். சிம்புவிடமும் அவரின் குடும்பத்தினருடனும் இது குறித்து பேசினோம்.

ஆனால், அதற்கு சிம்பு சட்ட ரீதியாக சந்திக்கிறேன் என்று கூறிவிட்டார். இந்த விஷயம் கோர்ட்டு வரை சென்று விட்டது. இனி நாங்கள் இப்பாடல் குறித்து பேச முடியாது. கோர்ட்டு உத்தரவுக்காக காத்திருக்கிறோம்.

சிம்பு பாடிய பாடலின் கருத்து தவறு. அதை நாங்கள் கண்டிக்கிறோம். இந்த பிரச்சனையில் இருந்து சிம்பு மீள வேண்டும். அதுவே எங்கள் விருப்பம். இந்த பிரச்சனையால் சிம்புவை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்க மாட்டோம்’ என்றார்.


Post your comment





Related News
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
புதிய கட்டிட வளாகத்தில் நடிகர் சங்க 38-வது செயற்குழு கூட்டம்.!!! கேரளா முதல்வர் மழை- வெள்ள நிவாரண நிதிக்கு ரூபாய் 5 லட்சம்
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
மூத்த நாடக நடிகர் A.ஜெயராம் மரணம். நடிகர் சங்க நிர்வாகிகள் அஞ்சலி
சின்னத்திரைக்கும் பெரியதிரைக்கும் பெரிய வித்தியாசம் ஒன்றும் இல்லை - நடிகர் சங்க தலைவர் நாசர்
நாசர் தலைமையில் நடிகர் சங்க செயற்குழு கூட்டம்
படப்பிடிப்பில் கேரவன் வைப்பது வசதிக்காகவா? அந்தஸ்துக்காகவா?: நாசர் கேள்வி
22 துணை நடிகர்-நடிகைகளுக்கு நோட்டீசு: நடிகர் சங்க செயற்குழுவில் முடிவு
நடிகர் சங்கம் திருட்டு DVD வேட்டை ஒரு லட்சம் புதுப்பட குருந்தகுடுகள் பறிமுதல்!
நடிகர் சங்கத்திடம் ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கிய லைக்கா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions