முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நாசரை அழைக்காதீர்கள்: மனைவி வருத்தம்

Bookmark and Share

முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரத்தில் நாசரை அழைக்காதீர்கள்: மனைவி வருத்தம்

தென்னிந்திய நடிகர் சங்க தலைவராக இருப்பவர் நாசர். இவர் பல படங்களில் நடித்து வருகிறார். சிறு வேடம் என்றாலும் சிறப்பாக செய்யக் கூடியவர். இவருடைய நடிப்பை பற்றி சொல்லவே தேவையில்லை. அந்தளவிற்கு இவருடைய நடிப்பு பலராலும் பாராட்ட பட்டிருக்கிறது.

கடந்த வாரம் வெளியான ‘கோ 2’ படத்தில் சிறு வேடத்தில் நடித்திருந்தார் நாசர். இதில் பாபி சிம்ஹா, நிக்கி கல்ராணி, பாலசரவணன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். சரத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படம் தற்போது கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்நிலையில், நாசர் மனைவி தன் கணவரின் கதாபாத்திரம் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, ‘படத்தில் முக்கியத்துவமே இல்லாத கதாபாத்திரங்களில் நடிக்க தயவு செய்து நாசரை அழைக்க வேண்டாம். ‘கோ 2’ படம் குறித்து எனக்கு வரும் அழைப்புகளால் இதை தெரிவிக்கிறேன். நட்புக்கு மரியாதை கொடுங்கள்’ என்றார்.

நாசரின் ரசிகர்கள் மற்றும் நெருக்கமான நண்பர்கள் பலர் அவரது மனைவியிடம் தொலைபேசி மூலம் தங்கள் ஆதங்கத்தை தெரிவித்ததன் காரணமாக அவர் இவ்வாறு கூறியிருக்கிறார். 


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions