மூன்று ஹீரோயின்களுடன் நாசர் மகன்!

Bookmark and Share

மூன்று ஹீரோயின்களுடன் நாசர் மகன்!

2012 ஆம் ஆண்டு வெளியான கிருஷ்ணவேணிபஞ்சாலை படத்தை இயக்கிய தனபால்பத்மநாபன் இப்போது அடுத்தபடத்தை இயக்கவிருக்கிறார்.

அந்தப்படத்தில் நடிகர்சங்கத்தலைவர் நாசரின் மகன் லுத்புதின்பாஷா முதன்முறை கதாநாயகனாக நடிக்கவிருக்கிறார். இவர், இயக்குநர் விஜய்யின் சைவம், இதுஎன்னமாயம் ஆகிய படங்களில் சின்னவேடங்களில் நடித்தவர். இப்போது தனபால்பத்மநாபன் இயக்கும் படத்தில் நாயகனாக நடிக்கவிருக்கிறார்.

விரைவில் படப்பிடிப்பு தொடங்கவிருக்கும் இந்தப்படத்தில் அவருக்கு ஜோடியாக காக்காமுட்டை ஐஸ்வர்யா நடிக்கவிருக்கிறார். சரபம் உட்பட சில படங்களில் நடித்திருக்கும் சலோனிலுத்ராவும் படத்தில் இருக்கிறாராம். 

இவ்விருவர் தவிர இன்னொரு நாயகியும் படத்தில் இருக்கிறார் என்றும் சொல்லப்படுகிறது. இவர்கள் மட்டுமின்றி இப்போது முன்னணிநகைச்சுவைநடிகர்கள் பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டிருக்கும் சதிஷ் மற்றும் கருணாகரன் ஆகிய இருவரும் இந்தப்படத்தில் நடிக்கவிருக்கிறார்களாம்.

படப்பிடிப்பு முழுக்க முழுக்க சிங்கப்பூரிலேயே நடக்கவிருக்கிறது என்றும் சொல்கிறார்கள்.  


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions