ஜுராசிக் பார்க் இயக்குனர் படத்தில் நாசர்!

Bookmark and Share

ஜுராசிக் பார்க் இயக்குனர் படத்தில் நாசர்!

ஜாஸ், ஜுராசிக் பார்க் போன்ற பல உலகப்புகழ் பெற்ற படங்களை இயக்கி உலகம் முழுவதும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையே வைத்திருப்பவர் ஹாலிவுட் இயக்குனர் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்.

இவர் இயக்கியுள்ள ‘The BFG’ என்ற மெகா பட்ஜெட் ஹாலிவுட் திரைப்படம் உலகம் முழுவதும் வரும் ஜூலை 29 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இதன் தமிழ் பதிப்புக்கு நடிகர் நாசர் டப்பிங் குரல் கொடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

 


Post your comment





Related News
காவேரி மேலாண்மை மற்றும் ஸ்டெர்லைட் பிரச்சனைகளுக்காக மக்களுக்கு ஆதரவாக போராட்டம் நடைபெறும் - நடிகர் சங்க துணை தலைவர் பொன்வண்ணன்
நட்சத்திர கலை விழாவிற்காக விஜய்க்கு நேரில் சென்று அழைப்பு விடுத்த நாசர்.!
தேசிய விருதை நிச்சயமாக வாங்குவார் எம் எஸ் பாஸ்கர் : நடிகர் நாசர்!
புதிய தயாரிப்பாளர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: நாசர் பட தயாரிப்பாளரின் கண்ணீர் எச்சரிக்கை!
ஜல்லிக்கட்டு போராட்டம் நிச்சயம் தோற்க்கும். நடிகர் சங்கம் துணை!
நடிகர் சங்க பொதுக்குழு அடுத்த மாதம் கூடுகிறது
தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் நடிகர் சங்கம் தலையிடாது: தென்னிந்திய நடிகர் சங்கம் அறிக்கை
நடிகர் சங்க முன்னாள் நிர்வாகிகள் மீது நாசர் ஐகோர்ட்டில் மனு
காவிரி விவகாரம்: நடிகர் சங்கத்தின் நிலை என்ன? முழு அறிக்கை இதோ!
நடிகர் சங்க வளாகத்தில் சுதந்திர தின கொண்டாட்ட விழா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions