ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!

Bookmark and Share

ஆல் இஸ் வெல்லில் குத்தாட்டம் போடும் நதாலியா!

உமேஷ் சுக்லா இயக்கத்தில், ரிஷி கபூர், அபிஷேக் பச்சன், அசின் ஆகியோரது நடிப்பில் 'ஆல் இஸ் வெல்' என்ற படம் உருவாகி வருகிறது. இப்படம் ஆகஸ்ட் 21ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

இப்படத்தில் மாடலிங்கும், நடிகையுமான நதாலியா கவுர் ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட இருக்கிறார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இரண்டு வார காலம் உருவாக இருக்கும் இப்பாடலில் நதாலியாவுடன் ரிஷி மற்றும் அபிஷேக் ஆட உள்ளனர்.

இந்தப்பாடல் குத்தாட்டம் போன்று இருக்காது, அனைவரையும் குதூகலிக்கும் விதமாக இருக்கும் என்று படக்குழு தெரிவித்துள்ளனர்.


Post your comment





Related News
இணையதளத்தில் லீக்கான கவர்ச்சி நடிகை சன்னி லியோனின் புதிய படம்! படக்குழு அதிர்ச்சி
ஸ்ரீரெட்டி போல பிரபல நடிகை பூனம் கவுர் புதிய புகார்
ஸ்ரீரெட்டியை தொடர்ந்து இயக்குனர் மீது நடிகை பூனம் கவுர் புகார்
சார்மியின் கையை பிடித்து இழுத்து ரசிகர் ரகளை
படம் தயாரித்து நஷ்டமடைந்த சார்மி
சைகை படத்தில் பூனம்கவுர்!
இரண்டு மணிநேரத்திற்கு ரூ.25 லட்சம் கேட்ட சார்மி?
நிலையான இடம் பிடிக்க போராடும் பூனம் கவுர்!
பூனம் கவுரை மோசடி செய்த மேனேஜர்!
டில்லி மருத்துவ கல்லூரி மாணவி பலாத்கார சம்பவம் பேய் படமாகிறது








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions