வாவ்.. நதியாவின் மகள்களா இது? என்னவொரு அழகு - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!

Bookmark and Share

வாவ்.. நதியாவின் மகள்களா இது? என்னவொரு அழகு - வியக்க வைக்கும் புகைப்படம் உள்ளே.!

தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நதியா, இவருடைய அழகை கண்டு வியக்காத ரசிகர்களே இருந்திருக்க மாட்டார்கள். இதனாலே இவருடைய பெயரில் புடவை, செப்பல், வளையல் என பல பொருட்கள் விற்பனைக்கு வந்தன.

1988-ல் திருமணம் செய்து கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆனார். பின்னர் எம்.குமரன் சன் ஆப் மகாலகஷ்மி படத்தில் ஜெயம் ரவிக்கு அம்மாவாக நடித்து அசத்தி இருந்தார்.

இந்நிலையில் தற்போது நதியாவின் இரண்டு மகள்களின் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன. இந்த புகைப்படங்களை பார்க்கும் ரசிகர்கள் அழகில் நதியாவையே பல மடங்கு மிஞ்சி விட்டீர்கள் என கூறி புகழ்ந்து வருகின்றனர்.

 


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions