எப்போது எழுந்து நிற்க வேண்டும்? தேசிய கீதம் பற்றி கோர்ட் மீண்டும் விளக்கம்

Bookmark and Share

எப்போது எழுந்து நிற்க வேண்டும்? தேசிய கீதம் பற்றி கோர்ட் மீண்டும் விளக்கம்

அனைத்து தியேட்டர்களிலும் படத்திற்கு முன் தேசிய கீதம் போடவேண்டும் எனவும், மக்கள் அதற்கு எழுந்து நிற்கவேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் விதித்த உத்தரவால், மக்கள் மத்தியில் கொஞ்சம் அதிருப்தி எழுந்தது. சில இடங்களில் எழுந்து நிற்காதவர்கள் மீது தாக்குதல்களும் நடந்தது.

இந்நிலையில் படத்திற்கு முன் இசைக்கப்படும் தேசிய கீதத்திற்கு மட்டும் தான் கண்டிப்பாக எழுந்து நிற்க வேண்டும், படத்தில் வரும் காட்சியில் தேசிய கீதம் வந்தால் அதற்கு எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என கோர்ட் மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

அமீர் கான் நடித்த தங்கள் படத்தில் வரும் தேசிய கீதத்திற்கு எழுந்து நிற்காதவர் மீது தாக்குதல் நடந்தது உங்களுக்கு நினைவிருக்கலாம்.


Post your comment





Related News
முதல் முறையாக தமிழுக்கு வரும் வட இந்திய கிரிக்கெட் பிரபலம் !!
உண்மையில் இந்த சூரிய வம்சம் குட்டி குழந்தை யார் தெரியுமா? - புகைப்படத்தை பாருங்க.!
திரையரங்குகளில் தேசிய கீதம்: உச்சநீதிமன்றம் புதிய உத்தரவு
இந்தியாவின் 64வது தேசிய விருது- வென்றவர்கள் யார் யார்?
திரையரங்குகளில் இனி தேசிய கீதம் கட்டாயம் : உச்சநீதிமன்றம் உத்தரவு
சென்னையில் சர்வதேச திரைப்பட விழா 3 நாட்கள் நடக்கிறது
ஈரோஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் “ பஜிராவ் மஸ்தானி”
சென்னையில் சர்வதேச குறும்பட விழா: ஆயிரம் படங்கள் திரையீடு
12வது சென்னை சர்வதேச திரைப்பட விழா துவங்கியது
செய்திதுறை அமைச்சர் திரு. ராஜேந்திர பாலாஜி 12ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழாவை துவக்கி வைக்கிறார்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions