“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக இன்று தேவா பாடிய பாட்டு

Bookmark and Share

“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக இன்று தேவா பாடிய பாட்டு

ஜெயம் சினி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் D.ரவிகுமார் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “நட்பதிகாரம் - 79“  இந்த படத்தில் கதாநாயகனாக ராஜ் பரத், அம்ஜத்கான் இருவரும் நடித்திருக் கிறார்கள்.

கதாநாயகிகளாக ரேஷ்மி மற்றும் தேஜஸ்வி நடிக்கிறார்கள்.  மற்றும் M.S.பாஸ்கர், பஞ்சு சுப்பு, வினோதினி மற்றும் பலர் நடிக்கிறார்கள். கலக்கபோவது யாரு விக்னேஷ் கார்த்திக் காமெடியனாக அறிமுகம் ஆகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்  -  ரவிச்சந்திரன்.

நட்பதிகாரம் படத்திற்காக  இயக்குனர் ரவிச்சந்திரன் எழுதிய
“ சொல்லு சொல்லு
  சொல்லம்மா -  நீ
 உண்மை உண்மை சொல்லம்மா “

என்ற பாடல்  தீபக் நிலம்பூர்  இசையில் தேவா அவர்கள் பாட  இன்று  பதிவு செய்யப்பட்டது. 


Post your comment





Related News
இசையமைப்பாளராக மாறிய பாடலாசிரியர்
‘நட்பதிகாரம் 79’ பட பாடலை வெளியிடும் சூர்யா!
நட்பதிகாரம் – 79 படத்திற்கு யு சான்றிதழ்
மூன்றரை கோடியில் தயாரான நட்பதிகாரம்!
நட்பு,காதல்,குடும்ப உறவுகள் பற்றி சொல்லும் ’’நட்பதிகாரம் - 79“
நட்பதிகாரத்தில் ஹீரோக்களாக பதவி உயர்வு பெறும் செகண்ட் ஹீரோக்கள்
“ நட்பதிகாரம் - 79 “ படத்திற்காக தேவா பாடிய பாட்டு
டபுள் ஹீரோ, ஹீரோயின் கதை
கண்ணெதிரே தோன்றினாள் ரவிச்சந்திரன் இயக்கும் \'நட்பதிகாரம் -79\'








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions