நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!

Bookmark and Share

நட்ராஜ்  இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!

நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்ராஜ் சுப்ரமணியம் ஒளிப்பதிவு, நடிப்பு என இரண்டு பாதையில் என் பயணம் இருக்கும், ஒளிப்பதிவுக்கு சவாலான படங்கள் அமையும்போது அதை மறுப்பது தொழிலுக்கு செய்யும் துரோகம். அதனால் ஹாலிடே, புலி மாதிரி படங்களை ஒப்புக் கொள்கிறேன்.

எனது நடிப்பு தாகத்தை தீர்த்துக்கொள்ள எங்கிட்ட மோதாதே என்ற படத்திலும் நடிக்கவும் செய்கிறேன். இதனையடுத்து நிதின், சமந்தா நடிக்கும் தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய ஒப்பந்தமாகியிருக்கிறேன்.

பின் இந்தி படங்களுக்கும் ஒளிப்பதிவு செய்கிறேன். அதனையடுத்து அடுத்த படத்தில் நடிப்பேன் என்கிறார் நட்ராஜ்.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!
கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions