உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!

Bookmark and Share

உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!

சிம்புதேவன் இயக்கத்தில் சரித்திரக்கதையில் உருவாகியுள்ள புலி படத்தில் விஜய், ஹன்சிகா, ஸ்ருதி, ஸ்ரீதேவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசை தேவி ஸ்ரீ பிரசாத், ஒளிப்பதிவு நடராஜ் செய்துள்ளார்.

புலி படத்தின் படப்பிடிப்பை ஆந்திரா மற்றும் கேரளாவில் உள்ள காடுகளில் நடத்தினோம். அப்போது எங்களுடன் பாம்புகளும் சங்கமித்துக் கொண்டது. அதேபோல் படப்பிடிப்பு நடைபெறும் ஒருசமயம் திடீரென செட்டுக்குள் யானை புகுந்தது. ஒருவழியாக அதிடமிருந்து தப்பித்து உயிர்பிழைத்தோம். 

இப்படி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான சாகசங்கள் நடைபெறும் என்றார்.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!
கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions