சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!

Bookmark and Share

 சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!

பிரபல ஒளிப்பதிவாளரும் சதுரங்க வேட்டை, மிளகா படங்களின் மூலம் நடிகராக புகழ்பெற்றவருமான நட்டி என்கிற நட்ராஜ் அடுத்ததாக பேரரசு கதை, திரைக்கதை, வசனத்தில் வாடா மவனே எனும் படத்தில் ஹீரோவாக நடிக்கவுள்ளார்.

மகாராணி கோட்டை படத்தின் இயக்குனர் வினோத் குமார் இயக்கும் இப்படத்தை கவிபாரதி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. மேலும் கவிஞர் பிறை சூடனின் மகன் கே.ஆர்.கவின் இப்படத்துக்கு இசையமைத்து வருகிறார்.

 


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!
கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions