தமிழ் படங்களை போல பாலிவுட்டில் நடிக்க மாட்டேன் - நட்டி

Bookmark and Share

தமிழ் படங்களை போல பாலிவுட்டில் நடிக்க மாட்டேன் - நட்டி

ஒளிப்பதிவாளர் நட்டி என்கிற நடராஜன் சதுரங்கவேட்டை படத்துக்கு பிறகு கதம் கதம் என்ற படத்தில் நடித்தார் பெரிய அளவில் படம் பேசப்படவில்லை. இந்நிலையில் புலி படத்துக்கு ஒளிப்பதிவில் பிஸியாக இருக்கிறார்.

இருந்த போதும் நம் இயக்குனர்கள் நட்டியை பெரிய நடிகராக்கிவிட வேண்டும் என்று கங்கனம் கட்டிக் கொண்டு களத்தில் குதித்துள்ளனர். உத்தம மகாராசா என்ற படத்தில் அடுத்து நடிக்கவுள்ளார்.

இது பற்றி நட்டியிடம் கேட்டால் தமிழில் வருஷத்துக்கு இரண்டும் படம் மட்டுமே செய்வேன். இதில் என் கேமரா வேலைக்கு இடையூறு இல்லாமல் பார்த்து கொள்வேன். அதே நேரத்தில் பாலிவுட்டில் ஒளிப்பதிவு செய்தாலும் நடிக்க கூப்பிட்டால் நடிக்க மாட்டேன்.

காரணம் தமிழ் உலகம் வேறு பாலிவுட் உலகம் வேறு. இங்கே நம் வாழ்வியல் சார்ந்து படம் எடுப்போம். அங்கே அது இருக்காது என்கிறார் நடிகரும் ஒளிப்பதிவாளருமான நட்டி.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions