பாண்டிராஜ் உதவியாளர் படத்தில் நட்ராஜ்

Bookmark and Share

பாண்டிராஜ் உதவியாளர் படத்தில் நட்ராஜ்

ஒளிப்பதிவாளரான நட்டி நட்ராஜ் நடிப்பில் வெளியான ‘சதுரங்க வேட்டை’ படம் சூப்பர் ஹிட்டானது. இதில் நட்ராஜின் நடிப்பு பெரிதும் வரவேற்கப்பட்டது. இப்படத்திற்கு பிறகு ‘கதம் கதம்’ என்னும் படத்தில் நடித்தார். நட்ராஜுக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது.

ஆனால் நட்ராஜ் தற்போது சிம்பு தேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விரைவில் இதன் படப்பிடிப்பு முடிந்த பிறகு புதிய படத்தில் நடிக்கவுள்ளார் நட்ராஜ்.

இந்த புதிய படத்தை பாண்டிராஜின் உதவியாளரான ராமு இயக்கவுள்ளார். இரண்டு கதாநாயகர்கள் உள்ள இந்த கதையில் இன்னொரு நாயகனாக ‘மூடர் கூடம்’ ராஜாஜி நடிக்கவுள்ளார். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்தன் இசையமைக்கவுள்ளார். மே மாதம் துவங்க உள்ள இப்படத்தை ஈராஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. 

 


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
சசிகலா கணவர் நடராஜன் காலமானார், பரோலில் வரும் சசிகலா
இங்க பாருங்க டிவிஸ்ட்டு.. தீபா எங்கள் வீட்டு பிள்ளை.. அதிமுகவில் இணைவார்: நடராஜன் பேட்டி
சசிகலாவிற்கு நடராசன் இரண்டாவது கணவரே!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions