கார் களவனாக மாறிய நட்டி

Bookmark and Share

கார்  களவனாக மாறிய நட்டி

நடிகர் நட்ராஜ் ‘சதுரங்க வேட்டை’ படம் வெற்றி பெறவே பல படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனால் அதையெல்லாம் ஒதுக்கி வைத்து விஜய் நடிப்பில் வெளியான ‘புலி’ படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய சென்றார்.

புலி படம் வெளியான நிலையில், நட்ராஜ் தற்போது நடிப்பில் கவனம் செலுத்தவுள்ளார். இவர் அடுத்ததாக புதுமுக இயக்குனர் தாஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். தாஜ் கூறிய ஒற்றை வரி கதை மிகவும் பிடித்துப்போக, நடிக்க சம்மதித்திருக்கிறார் நட்ராஜ்.

இப்படத்திற்கு ‘போங்கு’ என்று தலைப்பு வைத்திருப்பதாக கூறப்படுகிறது. பயணக்கதையாக உருவாக இருக்கும் இப்படத்தில் நட்ராஜ் கார் திருடனாக நடிக்க இருக்கிறார். இதில் நட்ராஜுக்கு ஜோடியாக ராய் லட்சுமி நடிக்க இருக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 


Post your comment





Related News
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
விஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
ரெஜினாவுக்கு கிடைத்த மிகப்பெரும் ஏமாற்றம்- தனது ரூட்டையே மாற்றிவிட்டார்
எங்களை பிக்பாஸ் வீட்டிற்குள் விட்டால் இதுதான் நடக்கும் நிச்சயம்! ஜோடியாக வரவிரும்பும் பிரபல நடிகர், நடிகை இவர்கள் தான்
Mr.சந்திரமௌலி படக்குழுவினரை பாராட்டிய தயாரிப்பாளர்.!
கற்பழிப்பவர்களுக்கு மரணதண்டனை மட்டுமே ஒரே தீர்வு - வரலக்ஷ்மி சரத்குமார்
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
நீயா-2ல் ஜெய்க்கு ஜோடியான மூன்று பிரபல நடிகைகள் - அசத்தும் படக்குழு.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions