நட்டி நட்ராஜுக்கு சமந்தா ஜோடியா?

Bookmark and Share

நட்டி நட்ராஜுக்கு சமந்தா ஜோடியா?

திரைப்படத்துறையில் நடிகர் ஒளிப்பதிவாளர் என இரட்டைக்குதிரையில் சவாரி செய்து வருபவர் நட்டி என்கிற நட்ராஜ். சமீபத்தில் வெளியான 'சதுரங்கவேட்டை', 'கதம் கதம்' ஆகிய படங்களில் நடித்த  நட்டி நட்ராஜ் தற்போது விஜய் நடிக்கும் 'புலி' படத்தில் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வருகிறார்.

'புலி' படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே பலரிடம் கதைகள் கேட்டு வந்தார். அவர் கேட்ட கதையில் இயக்குனர் பாண்டிராஜிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ராமு செல்லப்பா சொன்ன கதை அவருக்குப் பிடித்துப்போனது.

எனவே புலி படம் முடிந்ததும் படப்பிடிப்பு தொடங்கலாம் என்று சொல்லி இருக்கிறார். அதன்படி விரைவில் ராமு செல்லப்பா இயக்கும் படத்தில் இணையவிருக்கிறார் நட்ராஜ்.

இந்தப் படத்தை 'ஈராஸ்' நிறுவனம் தயாரிக்கிறது. நட்டி நட்ராஜ் நடிக்கவிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கிறது.

இந்த படத்தில் 'நட்டி' நட்ராஜுக்கு ஜோடியாக நடிக்க சமந்தா உட்பட முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கான  தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வும் நடந்து வருகிறது.


Post your comment





Related News
திரில்லர் படத்துக்காக ஆன்லைன் ஷாப்பிங் டெலிவரி செய்பவராக மாறிய நட்டி!
ரோல்ஸ் ராய்ஸ் கார் திருடும் நட்டி நடராஜன்!
சதுரங்க வேட்டை புகழ் நட்டி நடிக்கும் வாடா மவனே!
கார் களவனாக மாறிய நட்டி
உயிர் பிழைக்க தெறித்து ஓடினோம்- நட்டி நடராஜ்!
நட்ராஜ் இந்தி, தெலுங்கு படத்துக்கு ஒளிப்பதிவு!
விஜய்தான் சூப்பர் ஸ்டார்...! புலி படத்தின் ஒளிப்பதிவாளர் அதிரடி!
கட்-அவுட் கலாசாரம் பற்றி ஒரு படம்!
தோனி, தோனி தான் : வியக்கிறார் நட்டி என்கிற நட்ராஜ்
ஈராஸ் தயாரிக்கும் புதிய படங்களில் நட்ராஜ், அசோக் செல்வன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions