நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்

Bookmark and Share

நவ்தீபுக்கு கை கொடுக்குமா? இது என்ன மாயம்

விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில், ஆர்யா அறிமுகமான அதே படத்தில் அறிமுகமானவர் நவ்தீப். அதன் பிறகு தெலுங்கிற்கு சென்று விட்டார். தெலுங்கில் மளமளவென படங்களில் நடித்தவர், அவ்வப்போது தமிழிலும் நடித்தார்.

இளவட்டம், நெஞ்சில் ஜில் ஜில், ஏகன், அ-ஆஇ-ஈ, சொல்ல சொல்ல இனிக்கும் படங்களில் நடித்தார். எந்த படமும் அவருக்கு பெரிதாக அமையவில்லை. இதனால் தொடர்ந்து தெலுங்கிலேயே நடித்தார்.

கடைசியாக அவர் நடித்த நொண்டிக்குதிரை படமும் வெளிவரவில்லை. எப்படியாவது தமிழில் ஜெயிக்க வேண்டும் என்று நேரம் பார்த்திருக்கும் நவ்தீப், தற்போது விக்ரம் பிரபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ஏ.எல்.விஜய் இயக்கும் இது என்ன மாயம் படத்தில் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார்.

விக்ரம் பிரபு காதலித்த கீர்த்தி சுரேசுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளையாக நெகட்டிவ் கேரக்டரில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தனக்கு தமிழில் நல்ல ரீ என்ட்ரியை கொடுக்கும் என்று நம்புகிறார் நவ்தீப்.


Post your comment





Related News
பயத்தினால் படப்பிடிப்பின் பாதியிலேயே ஓட்டம் எடுத்த நடிகை - "அவளுக்கென்ன அழகியமுகம்"
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் செல்ஃபி போட்டி
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
என்னை வில்லனா காட்டினாலும் பரவாயில்லை என்று கதை கேட்காமல் தல அஜித் நடித்த படம் எது தெரியுமா..?
அவளுக்கென்ன அழகிய முகம் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
'மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன' படத்தில் நடிக்க காரணம் இதுதான் ; நெகிழும் சரண்யா பொன்வண்ணன்
அஜீத்தின் "ஜி" முதல் "வடசென்னை" வரை பவன்....
என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்
எதிர்பார்ப்புக்கிடையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் தனுஷ்!
விக்டர் ஓகே, பணத்திற்காக இதை செய்யமாட்டேன்: அருண் விஜய் காட்டம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions