இந்திய சினிமா வெட்கி தலைக்குனிய வேண்டும்- பிரபல நடிகர் விளாசல்

Bookmark and Share

இந்திய சினிமா வெட்கி தலைக்குனிய வேண்டும்- பிரபல நடிகர் விளாசல்

பாலிவுட் திரையுலகில் தொடர்ந்து தரமான படங்களாக நடித்து வருபவர் நவசூதின் சித்திக். இவர் இநேற்று தன் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

இதில் ‘இந்திய சினிமா தலைக்குனிய வேண்டும்’ என்பது போல் தெரிவித்துள்ளார். அது வேறு ஒன்றுமில்லை, சமீபத்தில் பாலிவுட் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகர் ஓம் புரி இறந்தார்.

இவர் இறந்ததை ஆஸ்கர் விருது விழாவில் தகவலாக கூறினார்கள், ஆனால், இந்தியாவில் நடந்த ப்லீம் பேர் விருதில் இதை குறிப்பிடவில்லை.

இதனால் கோபமான நவசூதின் சித்திக் இப்படி ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

Nawazuddin Siddiqui

The Academy #Oscars paid homage to late #OmPuri but in #bollywood award functions nobody converse single word for his contribution... SHAME


Post your comment
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions