அந்த மனுஷனோட எண்ணம் சரியில்லை, தப்பானவர் - நடிகையால் வெளிவந்த பிரபல நடிகரின் லீலை.!

Bookmark and Share

அந்த மனுஷனோட எண்ணம் சரியில்லை, தப்பானவர் - நடிகையால் வெளிவந்த பிரபல நடிகரின் லீலை.!

பாலிவுட்டில் பிரபல நடிகராக விளங்கி கொண்டிருந்த நவஸ்தீன் சித்திக் தனது சுயசரிதை புத்தகத்தில் தனது முதல் காதலியான நடிகை சுனிதா பிரிந்து சென்ற போது தற்கொலைக்கு முயன்றதாக கூறியிருந்தார்.

ஆனால் இது குறித்து தற்போது சுனிதா, நானும் நவாசுதீனும் ஒன்றாகப் படித்தோம், ஆனால் அவர் யாரென்று எங்களுக்குத் தெரியாது.  அவர் முதலில் என்னிடம் பழகினார், நானும் பேசினேன். ஆனால் அவருடைய எண்ணங்கள் சரியில்லை. அதனால் நான் அவரிடம் இருந்து விலகி கொண்டேன் என கூறியுள்ளார்.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions