நாயகி புரோமோஷனலுக்காக பாடுகிறார் த்ரிஷா

Bookmark and Share

நாயகி புரோமோஷனலுக்காக பாடுகிறார் த்ரிஷா

காமெடி, த்ரில்லர் படமாக உருவாக உள்ள நாயகி படத்தில் த்ரிஷா நடிக்க, கிரிதர் தயாரிக்க கோவி இயக்கவுள்ளார்.

இப்படத்தின் புரோமோஷனல் பாடலை, த்ரிஷாவே பாட உள்ளார். தூங்காவனம் மற்றும் அரண்மனை2 வில் நடித்து வரும் த்ரிஷா நாயகி படத்தில் நடிக்க த்ரிஷா ஒப்பு கொண்டுள்ளார். இசையமைப்பாளர் ரகு இசையமைக்கிறார்.

நாயகி படதுவக்க விழாவில், த்ரிஷா பேசியதாவது, இயக்குநர் கோவி, என்னிடம் கதை சொல்லும்போதே 10வது நிமிடமே, எனது கேரக்டர் வந்து, படம் முழுவதும் வியாபித்துள்ளது.

இப்படத்தில் என்னுடன் கோவை சரளா, சென்ட்ராயன் கணேஷ் வெங்கட்ராமன் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக த்ரிஷா கூறினார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions