இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது

Bookmark and Share

இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது

தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் நயன்தாராவும் ஒருவர். இவர் தற்போது சோலோ ஹீரோயினாகவும் கலக்கி வருகின்றார்.

இவர் கையில் அரை டஜன் படங்கள் உள்ளது, இமைக்கா நொடிகள் படத்தில் இவர் அதர்வாவிற்கு அக்காவாக நடிக்கின்றார் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இதுமட்டுமின்றி அறம் படத்தில் விவசாயிகள் பிரச்சனை குறித்து பேசுகின்றார், 4 வயது குழந்தைக்கு அம்மாவாக நடிக்கின்றார்.

இவருடைய போட்டி நடிகைகள் கூட இத்தனை தைரியமாக எந்த கதாபாத்திரத்தையும் ஏற்றது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவரின் சமீபத்திய தைரியம் மற்றும் அதன் வெற்றியும் தான் நயன்தாராவை இன்னும் முதலிடத்தில் வைத்துள்ளது.

 


Post your comment





Related News
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்
சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
’தல’க்காக வருகிறார்களா விஜய்-நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions