நயன்தாராவின் அடுத்த படம் ஜனவரியில்! நியூ அப்டேட்

Bookmark and Share

நயன்தாராவின் அடுத்த படம் ஜனவரியில்! நியூ அப்டேட்

நடிகை நயன்தாரா இப்போது மோகன் ராஜா இயக்கத்தில் சிவகார்த்திகேயனோடு நடித்து வருகிறார். மேலும் அறம், இமைக்கா நொடிகள், டோரா என பல படங்களில் நடித்துள்ளார்.இப்படங்கள் விறுவிறுப்பாக நடந்த வரும் நிலையில் தற்போது சக்ரி டோலெட்டி இயக்கத்தில் கொலையுதிர்காலம் என ஆக்சன் படத்தின் நடிக்க இருக்கிறார்.

இதன் போஸ்டர் சமீபத்தில் நயன்தாராவின் பிறந்த நாளுக்காக சிறப்பாக ரிலீஸ் செய்யப்பட்டது. தற்போது கொலையுதிர்காலம் படத்தை ஜனவரியில் துவங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Post your comment





Related News
நயன்தாரா புதிய சாதனை: இந்த சாதனையை முறியடிப்பாரா?
2016ம் ஆண்டுக்கான ரசிகர்களால் விரும்பத்தக்க நாயகிகளில் முதலிடத்தில் யார்- இதோ முழு விவரம்
இமைக்கா நொடிகள் அப்டேட்: மேக்கப் இல்லாமல் நடிக்கும் நயன்தாரா
மற்றொரு ஹீரோயின் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தருவாரா?
நானும்ரவுடிதான் படத்தை ரீமேக் செய்ய கடும்போட்டி!
விடிய விடிய விக்னேஷ் சிவனுக்கு பார்ட்டி கொடுத்த நயன்தாரா
நயன்தாராவை வேண்டாம் என்று விஜய் கூறியது ஏன்?
போலீஸ் அதிகாரியாகும் நயன்தாரா..!
நயன்தாரா தோல்வி ராசியிலிருந்து தப்பித்துள்ளார்
பேய் சீசன் ஆரம்பம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions