நயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்?

Bookmark and Share

நயன்தாரா இலங்கை பெண்ணாக நடிக்க மறுத்தது ஏன்?

நயன்தாரா தென்னிந்திய சினிமாவிலேயே அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை. இவர் கையில் தற்போது அரை டஜன் படங்கள் உள்ளது.

இவை அனைத்திலும் இவர் சோலோ ஹீரோயினாகவே நடித்து வருகின்றார், இந்நிலையில் மிஷ்கினின் உதவி இயக்குனர் ஒருவர் ஈராஸ் நிறுவனத்திடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

அது ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையாம், அவர்கள் நயன்தாராவை அனுக, இயக்குனர் இவரிடமும் கதையை கூறியுள்ளார்.

இதில் நீங்கள் இலங்கை பெண் என்ற சொல்ல சந்தோஷமாக நடிக்க சம்மதித்தாராம், ஆனால், இறுதியில் யாரோ அப்படியெல்லாம் நடித்தால் பிரச்சனை வரும் என கூற,

சைலண்ட்டாக அந்த படத்திலிருந்து நயன்தாரா விலகிவிட்டதாக கூறப்படுகின்றது.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions