நயன்தாராவுடன் பிரபல கடை உரிமையாளர் ஜோடியா ? உண்மை வெளியானது

Bookmark and Share

நயன்தாராவுடன் பிரபல கடை உரிமையாளர் ஜோடியா ? உண்மை வெளியானது

சமீபத்தில் சமூகவலைதளங்களில் வைரலான செய்தி பிரபல தொழிலதிபர் சரவணன் நயன்தாராவுடன் நடிக்கப்போகிறார் என்பது தான்.

எல்லா விசயத்தையும் ஒரு கை பார்க்கும் நெட்டிசன்கள் இதை மட்டும் விட்டுவைப்பார்களா என்ன. மீம்ஸ்களை அள்ளி தெளித்தனர்.

ஏற்கனவே தமன்னா, ஹன்சிகா போன்ற பிரபல நடிகைகளை விளம்பரப்படுத்திய இவர் அப்போது நெட்டிசன்கள் விட்டுவைக்கவில்லை.

தற்போது அவர் சினிமாவில் நடிக்க போகிறார் என்றும் அதிலும் முதல் படத்திலேயே நயன்தாரவுடன் என்ற செய்தியை அவரது தரப்பு மறுத்துள்ளது.

அது வெறும் வதந்தியே. அவருக்கும் சினிமாவில் நடிக்கும் எண்ணம் எதுவும் இல்லை என கூறியுள்ளனர்.


Post your comment





Related News
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions