நயனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை

Bookmark and Share

நயனுடன் நடிக்க ஆசைப்படும் நடிகை

சானியதாரா நடித்து வெளிவந்த ஒருவர் மீது இருவர் சாய்ந்து, பனிவிழும் மலர்வனம், வாராயோ வெண்ணிலாவே போன்ற படங்களில் நடித்தவர்.  இவரது உண்மையான பெயர் சானியாசேத்.

இவர் நயன்தாராவின் நடிப்பு ரொம்ப பிடிக்கும் என்பதால் தனது பெயரோடு தாராவையும் சேர்த்து சானியதாரா என்று மாற்றினார். இவருக்கு பேய்படங்களில் நடிக்க மிகவும் விருப்பம் என்றார். பின்பு எதிர்காலத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மிகவும் மகிழ்ச்சியடைவேன் என்றார்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions