ஒரே ஒரு வார்த்தைக்காக நடுரோட்டில் புரண்ட நயன்தாரா

Bookmark and Share

ஒரே ஒரு வார்த்தைக்காக நடுரோட்டில் புரண்ட நயன்தாரா

நயன்தாரா தான் இப்போது தமிழ் சினிமாவின் டாப் ஸ்டார். தொட்டதெல்லாம் பொன்னாகும் என்பது போல அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டடித்து வருகிறது.

தற்போது அவருடைய நடிப்பில் மாயா படத்திற்கு பிறகு ஒரு திரில்லிங்கான கதைக்களத்தில் டோரா படம் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இயக்குனர் தாஸ் ராமசாமி படத்தை பற்றி பேசம்போது, படப்பிடிப்பு தளத்திற்கு வந்தால் நயன்தாரா பந்தாவே பண்ண மாட்டார். ஒரு காட்சியை முடித்ததும் கேரவனுக்குள் சென்று உட்காரும் பழக்கமும் அவருக்கு இல்லை. ஒரு காட்சியில் அவர் நடுரோட்டில் படுத்து உருண்டு புரள வேண்டும்.

இதற்கு நயன்தாரா என்ன சொல்வாரோ என்று பயந்துகொண்டே அவரிடம் கதைக்கு இப்படி நடிக்க வேண்டும் என்று ஒரு வார்த்தை சொன்னேன், உடனே அவர் ரோட்டில் புரள ஆரம்பித்துவிட்டார் என்றார்.


Post your comment





Related News
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!
சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்
சிவகார்த்திகேயன், நயன்தாரா பட அடுத்த தகவல்
மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்
’தல’க்காக வருகிறார்களா விஜய்-நயன்தாரா? ரசிகர்கள் கொண்டாட்டம்
சிவகார்த்திகேயனுக்கு ஏற்பட்ட ஆசை- நிறைவேற்றிய நயன்தாரா
நயன்தாராவுடன் பிரபல கடை உரிமையாளர் ஜோடியா ? உண்மை வெளியானது
நயன்தாராவால் ஏற்பட்ட இழப்பு- அவரின் முடிவு என்ன?
நயன்தாரா திரிஷா எப்படிப்பட்டவர்கள் தெரியுமா? யோகி பாபு ஓபன் டாக்
லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொறுத்தமானவர்- இயக்குனர் விளக்கம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions