லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொறுத்தமானவர்- இயக்குனர் விளக்கம்

Bookmark and Share

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொறுத்தமானவர்- இயக்குனர் விளக்கம்

அண்மையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் மொட்ட சிவா கெட்ட சிவா படம் வெளியானது. படத்துக்கு விமர்சனம் வந்ததோ இல்லையோ, அவருடைய பெயர் முன் மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் வந்தது. இதற்கு பெரிய பிரச்சனையே வந்தது.

இந்த நிலையில் நயன்தாராவுக்கு ஏன் லேடி சூப்பர் ஸ்டார் பட்டம் பொறுந்தும் என டோரா பட இயக்குனர் தாஸ் ராமசாமி கூறியுள்ளார்.

அவர் பேசுகையில், இந்த படத்தில் அவருடைய கேரக்டரின் தோற்றம் முழுக்க முழுக்க அவருடைய ஐடியாதான். உடைகள் முதல் கண்ணாடி அணிவது வரை அவர் கொடுத்த ஐடியாவில் படம் உருவானது. அவருடைய இந்த அர்ப்பணிப்பு உழைப்பு காரணமாக அவர் லேடி சூப்பர் ஸ்டார் படத்திற்கு பொருத்தமானவர் என்று முடிவு செய்தேன் என பேசியுள்ளார்.


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions