மற்றொரு ஹீரோயின் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தருவாரா?

Bookmark and Share

மற்றொரு ஹீரோயின் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தருவாரா?

சேரன் இயக்கத்தில் சினேகா நடித்த படம் ‘ஆட்டோகிராப்’. பள்ளி, கல்லூரி நாட்களில் தான் காதலித்த மாஜி காதலிகளுக்கு தனது திருமண அழைப்பிதழை தரும் இளைஞனின் கதையாக இப்படம் உருவானது.

இதில் இடம்பெற்ற, ‘ஒவ்வொரு பூக்களுமே...’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இப்படத்தின் 2ம் பாகத்தை இயக்க சேரன் முடிவு செய்திருக்கிறாராம். முதல்பாகத்தில் நடித்த சினேகா நடிகர் பிரசன்னாவை மணந்துகொண்டு இல்லறத்தில் செட்டிலாகிவிட்டார்.

அவர்களுக்கு குழந்தையும் பிறந்திருக்கிறது. படத்தை போலவே சினிமாவில் சேரனின் தோழியாக நடித்த சினேகாவுக்கு திருமணம் ஆகிவிட்டதையடுத்து தனது தோழியாக நடிக்க ஹீரோயினை தேடிக்கொண்டிருக்கிறார் சேரன்.

நயன்தாராவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே மற்றொரு ஹீரோயின் நடித்த படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க நயன்தாரா கால்ஷீட் தருவாரா என்பது கேள்விக் குறியாக உள்ளதாம். 


Post your comment





Related News
அப்போ நயன்தாரா, இப்போ சமந்தா - அனிருத்
`வேலைக்காரன்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகர்களை உற்சாகப்படுத்திய நயன்தாரா
நயன்தாராவின் மாஸ் பட உரிமையை கைப்பற்றிய திரிஷா நிறுவனம்
விக்ரமின் இருமுகன் ஹிந்தியில் செய்த சாதனை
சங்கமித்ராவில் ஸ்ருதிக்கு பதிலாக நடிக்கவுள்ளது இவர்தானா?
நயன்தாராவுடன் விஜய் சேதுபதி ரோல் என்ன தெரியுமா?
ஒரே குழந்தைக்கு அம்மாவான நயன்தாரா, திரிஷா! என்ன சொல்றீங்க
இதெல்லாம் செய்ய நயன்தாராவிற்கு மட்டுமே இப்படி ஒரு தைரியம் உள்ளது
பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions