பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!

Bookmark and Share

பாகுபலியில் நயன்தாரா- இது உண்மையா!

நயன்தாரா தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகை. இவர் சோலோ ஹீரோயினாகவும் பல படங்களில் கலக்கி வருகின்றார்.இவர் நடிப்பில் அடுத்து அறம் படம் வரவிருக்கின்றது, இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வைரலாக உலா வருகின்றது.

அது என்னவென்றால் பாகுபலி படத்தில் அனுஷ்கா கதாபாத்திரத்திற்கு முதலில் நயன்தாராவிடம் தான் கேட்டார்களாம், அவர் மறுக்கவே அந்த கதாபாத்திரம் அனுஷ்காவிற்கு சென்றது என கூறப்படுகின்றது.இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஆனால், நெட்டிசன்கள் மத்தியில் இந்த செய்தி பிரபலமாகி வருகின்றது.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions