நயன்தாராவால் ஏற்பட்ட இழப்பு- அவரின் முடிவு என்ன?

Bookmark and Share

நயன்தாராவால் ஏற்பட்ட இழப்பு- அவரின் முடிவு என்ன?

நயன்தாரா படம் என்றாலே நன்றாக ஓடிவிடும் என்பது ரசிகர்களின் கருத்து. அதேபோல் தான் அவர் அண்மையில் நடித்த மாயா, நானும் ரவுடித்தான் போன்ற படங்களும் பாக்ஸ் ஆபிஸில் கலக்கின.

முந்தைய படங்களின் வெற்றியை வைத்து நயன்தாராவின் டோரா படமும் பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்தது. இதனால் படத்தை விநியோகஸ்தர்கள் அதிக விலைகொடுத்து வாங்கியுள்ளனர்.

ஆனால் உண்மையிலேயே தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் பெரிய இழப்பை சந்தித்துள்ளனராம். மாயா படத்தின் வெற்றியை கண்டு அதிக விலை கொடுத்து டோரா படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் தற்போது பெரும் நஷ்டத்தில் இருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கூறுகின்றன.


Post your comment





Related News
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
தமிழ்நாட்டின் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருக்க வேண்டும்..!
ரொமாண்டிக் காமெடியில் உருவாகும் 'நிலா நிலா ஓடிவா'
எம்ஜிஆரின் ஸ்டைல் எனக்கு மிகவும் பிடிக்கும் - நடனப்புயல் பிரபுதேவா
'கழுகு - 2'வில் செந்நாய்களை வேட்டையாடும் கிருஷ்ணா..!
'கிருஷ்ணா'வை சுற்றிவளைத்த அதிரடிப்படை
அருள்நிதி, ஸ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் படப்பிடிப்புடன் துவங்கியது எஸ்பி சினிமாஸ் ப்ரொடக்‌ஷன் நம்பர் 2!
முழு வீச்சில் தயாராகி வரும் லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஹவுஸ் ஓனர்'!
கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தை பார்த்து பாராட்டிய இந்திய துணை குடியரசு தலைவர் !
”கடைக்குட்டி சிங்கம்“ வெற்றியை கொண்டாடும் விதமாக “ சக்தி பிலிம் பேக்டரி “ சக்திவேல், நாயகன் கார்த்திக்கு மாலை அணிவித்து சந்தோசத்தை பகிர்ந்துள்ளார்.








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions