நயன்தாரா புதிய சாதனை: இந்த சாதனையை முறியடிப்பாரா?

Bookmark and Share

நயன்தாரா புதிய சாதனை: இந்த சாதனையை முறியடிப்பாரா?

தென்னிந்திய சினிமாவில் நடிகர்களுக்கு நிகரான ரசிகர்கள் கூட்டத்தினை கொண்டவர் நயன்தாரா. அவ்வாறே அவரது படங்களுக்கு கிடைக்கும் வரவேற்புக்களும் அதிகம்.

இந்நிலையில் தற்போது நயன்தாரா ஹீரோயினாக நடித்த டோரா படம் விரைவில் வெளிவரவிருக்கின்ற நிலையில் நேற்று முன்தினம் டீசர் வெளியிடப்பட்டது.

இன்று இரண்டு நாட்களே சென்ற நிலையில் தற்போது 1.3 மில்லியன் மேற்பட்டவர்கள் யு டியூபில் பார்வையிட்டுள்ளதுடன், 17 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.

இந்த நிலையில் ஜோதிகா நடித்த மகளிர் மட்டும் படத்தின் டீசர் வெளியாகி 10 நாட்களில் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் யுடியூபில் பார்வையிட்டனர்.

அத்துடன், நயன்தாராவின் டோரா படத்தின் டீசர் தற்போது அந்த சாதனையை முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Post your comment





Related News
96 ரீமேக்கில் அல்லு அர்ஜுன்
அருண் விஜய்யின் அடுத்த படம் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கஜா புயல் பாதிப்பு - நடிகர் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உதவி
அதோ அந்த பறவை போல டப்பிங்கில் பிசியான அமலாபால்
பிரபுதேவா எனது குரு - இந்துஜா
திருமணத்திற்கு பின் நமீதாவின் அகம்பாவம்
இணையத்தை திணறடிக்கும் பிரசாந்த்தின் 'ஜானி' ட்ரைலர்.!
முத்தம்: காஜல் ரசிகர்களை சமாதானப்படுத்திய ஒளிப்பதிவாளர்
விஜய் படத்தை எதிர்பார்க்கும் ராஷ்மிகா
விஷால் படத்தில் சன்னி லியோன்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions