சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்

Bookmark and Share

சிவகார்த்திகேயனின் வேலைக்காரன் படத்தின் புதிய அப்டேட்

ரெமோ என்ற படத்தில் பெண் வேடம் எல்லாம் போட்டு கலக்கிய சிவகார்த்திகேயன் இப்போது வேலைக்காரன் படத்தில் நடித்து வருகிறார்.

மோகன் ராஜா இயக்கத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் நடைபெற்று வந்தது. நீண்ட நாள் படப்பிடிப்பிற்கு பிறகு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு மலேசியா செல்ல இருக்கின்றனர்.

அங்கு மொத்தம் 23 நாட்கள் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம். அதோடு படத்தில் இடம்பெறும் முக்கிய காட்சிகள் படமாக்க திட்டமிட்டுள்ளனராம்.

IT கம்பெனி போல் அங்கு செட் போடவுள்ளனராம் படக்குழு. அனிருத் இசையமைக்கும் இப்படத்தை ஆர்.டி. ராஜா 24AM ஸ்டூடியோஸ் பேனரில் தயாரிக்கின்றார்.

அதோடு வேலைக்காரன் படம் செப்டம்பர் 28ம் தேதி வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.


Post your comment





Related News
இங்கிலீஷ் படத்தில் தாதாவாக மிரட்டும் ராம்கி
OMR-ஐ ரசிகர்கள் கூட்டத்தால் திணற வைத்த ஓவியா - வைரலாகும் புகைப்படம்.!
மெர்சல் டைட்டில் முடக்கத்திற்கு இந்த நடிகர் தான் காரணமா? - வெளிவந்த அதிர்ச்சி தகவல்.!
அம்மாடி சீனாவில் மட்டும் ரஜினியின் 2.O இத்தனை தியேட்டர்களில் ரிலீசா? - மிரண்டு போன திரையுலகம்.!
மெர்சல் போனா என்ன? தளபதி விஜய் கொடுத்த மாஸ் டைட்டில் - அட்டகாசமான தகவல்.!
அரைகுறை உடையில் நடிகை செய்த வேலை - வைரலாகும் புகைப்படம் உள்ளே !
மெர்சல் டீசர் மீண்டும் ஒரு சாதனை - என்ன தெரியுமா?
இதுலயும் மெர்சல் டீஸர் தான் உலகில் நம்பர் 1 - இப்படி பண்ணிட்டாங்களே?
நான் செஞ்ச எல்லாத்துக்கும் காரணம் கமல் தான் - சுஜா ஓபன் டாக்.!
அந்த நடிகை விசயத்தை மட்டும் கேட்காதீங்க, கடுப்பான பாகுபலி நாயகன் - நடந்தது என்ன?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions