மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்

Bookmark and Share

மலேசியாவுக்கு பறக்கும் வேலைக்காரன்

தனிஒருவன் பிரமாண்ட வெற்றிக்கு பிறகு இயக்குனர் மோகன்ராஜா இயக்கிவரும் படம் வேலைக்காரன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன்-நயன்தாரா முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துவருகின்றனர்.

படம் ஆயுத பூஜை விடுமுறைக்காக செப்டம்பர் 29ம் தேதி வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில் படக்குழு ஷூட்டிங்கை முடிக்க மும்முரமாக இயங்கிவருகிறது.

தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக மலேசியாவுக்கு படக்குழு பிறந்துள்ளது. அங்கு சில சவாலாக காட்சிகளை படமாகவுள்ளதாக இயக்குனர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

 


Post your comment





Related News
ஏழை மக்களுக்கு " இணைந்த கரங்கள் " அறக்கட்டளை மூலமாக உதவிகளை செய்த பப்ளிக் ஸ்டார்.!
குத்தாட்டம் போட சென்னை வருகிறார் சன்னிலியோன்
ஹிப் ஹாப் தமிழா ஆதியின் அடுத்த படம்
`டிக் டிக் டிக்' படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ஒரு அரசாங்கமே திருடுவது குற்றம்தான்: கமல்ஹாசன் டுவிட்டரில் கருத்து
கவர்ச்சி படத்தை வெளியிட்ட வித்யுலேகா
மெர்சல் படத்தின் அந்த பாடல் இன்னும் மண்டைக்குள் ஓடுகிறது! லேட்டஸ்ட் ஹீரோயினின் பாராட்டு
மெர்சலை பின்னுக்கு தள்ளிய தீரன், வசூல் சாதனை
சூர்யாவுக்கு கார்த்தி தான் போட்டி: தீரன் படம் பற்றி கருத்து தெரிவித்த சென்னை காவல் துணை ஆணைய‌ர்
இரண்டு மாஸ் நடிகர்களை வைத்து ராஜமௌலி இயக்க இருக்கும் பிரம்மாண்ட படம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions