காதல் உறுதியானது!

Bookmark and Share

காதல் உறுதியானது!

நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலிப்பது ஊரே அறிந்த விஷயம். இவர்களைப் பற்றி அவ்வபோது வரும் கிசுகிசுக்களை இவ்விருவருமே மருத்ததில்லை. மவுனம் காத்து வந்தனர்.

இந்நிளையில் இருவரும் காதளிப்பது உண்மை தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக தற்போது ஒரு செய்தி வெளியாகியுள்ளது. விக்னேஷ் சிவன் அவரது டுவிட்டர் பக்கத்தில் profile-ல் எஸ் என்ற எழுத்துடன் கூடிய புகைப்படமும், நயன்தாரா போன் கவரில் எஸ்.வி என்ற எழுத்து உள்ள ஸ்டிகாரும் உள்ளது.

 


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு
நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!
விரைவில் தொடங்கும் நயன்தாராவின் மற்றொரு பேய் படம்!
'ஹிட்'டிற்காக நயன்தாரா இப்படியா செய்வார்...?
நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!
சேலம் கல்யாண் சில்க் திறப்பு விழாவில் நயன்தாரா
தயாரிப்பாளருடன் மோதலில் நயன்தாரா!
தனி ஒருவனை புகழ்ந்த இந்திய கிரிகெட் வீரர்
நயன்தாரா மீது எந்த புகாரும் அளிக்கவில்லை- சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions