விரைவில் தொடங்கும் நயன்தாராவின் மற்றொரு பேய் படம்!

Bookmark and Share

விரைவில் தொடங்கும் நயன்தாராவின் மற்றொரு பேய் படம்!

மாயா படத்தின் மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து நடிகை நயன்தாரா மீண்டும் ஹீரோயினை மையப்படுத்திய ஒரு ஹாரர் திரல்லர் படத்தில் நடிக்கவுள்ளார்.

சற்குணத்திடம் உதவியாளராக பணியாற்றிய தாஸ் ராமசாமி இப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்குகிறார். இதன் படப்பிடிப்பு பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கி மே மாதம் வரை நடைபெறவுள்ளது.

அதேபோல் படம் வரும் ஜூன் அல்லது ஜூலையில் திரைக்கு வரவுள்ளது. இயக்குனர் சற்குணம் இப்படத்தை தனது சொந்த பட தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கவுள்ளார்.


Post your comment





Related News
சிவகார்த்திகேயனுக்காக கேரளாவில் சிகிச்சை எடுத்துகொண்ட நயன்தாரா?
பெரிய கதாநாயகர்களுடன் ஜோடிசேர நயன்தாரா மறுப்பு
நயன்தாரா குறித்த வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த முருகதாஸ்!
'ஹிட்'டிற்காக நயன்தாரா இப்படியா செய்வார்...?
நயன்தாரா, சமந்தா வீடுகளில் சோதனை!
சேலம் கல்யாண் சில்க் திறப்பு விழாவில் நயன்தாரா
காதல் உறுதியானது!
தயாரிப்பாளருடன் மோதலில் நயன்தாரா!
தனி ஒருவனை புகழ்ந்த இந்திய கிரிகெட் வீரர்
நயன்தாரா மீது எந்த புகாரும் அளிக்கவில்லை- சிம்பு








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions